அன்னாசி பழ பேஸ்பேக்…!!

Loading… கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும். பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறைய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்தலாம். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும். … Continue reading அன்னாசி பழ பேஸ்பேக்…!!